இந்திய பருத்திக் கழகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 6, அக்கவுன்ட்ஸ் 6, ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிவ் 81 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஜூனியர் கமர்சியல் எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்ணுடன் அக்ரிகல்சர் மற்ற பிரிவுகளுக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்
வயது: 13.8.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 13.8.2023
விவரங்களுக்கு: cdn.digialm.com