9.8.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 107
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை : பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்” *நூல் அறிமுகவுரை : முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *இணைப்புரை: ம.கவிதா *நன்றியுரை: இரா.லீ.சுரேசு *zoom: 82311400757 Passcode : PERIYAR
தூத்துக்குடி மாவட்டத்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி, மாவட்டத் தலைவர் *முன்னிலை: மா.பால்ராசேந்திரம், காப்பாளர், சு.காசி, காப்பாளர் * வரவேற்புரை: கோ.முருகன், மாவட்டச் செயலாளர் * சிறப்புரை:
இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றல், மூடநம்பிக்கை ஒழிப்புக் கூட்டங்கள் நடத்துவது * நன்றியுரை: இ.ஞா.திரவியம், மாநகர மாணவர் கழகத் தலைவர் * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் வருகை தந்து கருத்துகளைத் தெரிவித்திட அன்புடன் அழைக்கிறோம்* ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.
காளையாaர்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்
10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
காளையார்கோவில்: காலை 9.30 மணி* இடம்: சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூசையப்பர் பட்டணம் * வரவேற்புரை: *ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், பக *தலைமை: ஒ.முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பக. *முன்னிலை: சு. முழுமதி, (மாவட்டத் தலைவர், பக.) ந. செல்வம் முடியரசன், (மாவட்ட அமைப்பாளர், பக) * கருத்துரை: பி.ஏ.பாலன், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பத்மராஜம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை* பேராசிரியர் திருக்கோஷ்டியூர் கே.மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், மதுரை. *நன்றியுரை: சிவ. தில்லைராசா, நகர தலைவர், பக. *விழைவு: கழகத் தோழர்களின் வருகை
10.8.2024 சனிக்கிழமை
வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: குறள்நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம், 9 ராஜாஜி நகர், நீலகிரி, தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கவிநிலவு * தலைமை: அ.கலைச்செல்வி (திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பாளர்)* தொடக்கவுரை: வள்ளியம்மை பாஸ்கரன் (தலைவர், நீலகிரி ஊராட்சி) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தடைகளை தகர்ப்போம் * நன்றியுரை: ஏ.பாக்கியம் (திராவிடர் கழக மகளிரணி)
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் – மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டங்கள்
9.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி – தூத்துக்குடி
11.8.2024 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி – நாகர்கோவில்
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – திருநெல்வேலி
பொருள்: குடந்தை பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை கூட்டங்கள் நடத்துதல், அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கலைஞரின் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மனைவர் சுலோசனா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் திறனாய்வு: கலைஞரின் பெரியார் நாடு * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்) * தலைமை: நூலகர் இரா.கண்ணன் (கிளைக் கழக செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), புலவர் சு.இராவணன் (வடலூர் நகரத் தலைவர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், ) * நன்றியுரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).