வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி கழகத்தில் (எச்.யு.டி.சி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயிற்சி அதிகாரி பிரிவில் சிவில் / மெக்கானிக் / எலக்ட்ரிக்கல் 15, பைனான்ஸ் 12, சீனியர் மேனேஜர் 12, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 5, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 66 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: பயிற்சி அதிகாரி ரூ. 1500. மற்ற பிரிவுக்கு ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவுக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.8.2024
விவரங்களுக்கு: hudco.org.in
வீட்டுவசதி வளர்ச்சிக் கழகத்தில் பணி
Leave a Comment