சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச் (சமீர்) நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிசர்ச் சயின்டிஸ்ட் 34, சீனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் 3, புராஜக்ட் அசிஸ்டென்ட் 63 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / அய்.டி.அய்.
வயது: புராஜக்ட் அசிஸ்டென்ட் 25, ரிசர்ச் அசிஸ்டென்ட் 30, மற்ற பிரிவு 35.
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, நேர்முகத் தேர்வு
பணிக்காலம்: ஓராண்டு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
கடைசி நாள்: 12.8.2024
விவரங்களுக்கு: sameer.gov.in