புதிய அறிவிப்புகள் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (04-08-2024) கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட புதிய கழகப் பொறுப்பாளர்கள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்கள்: ந.சிவலிங்கம், இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம்
மாவட்டத் தலைவர்: வழக்குரைஞர் மு.சென்னியப்பன்
மாவட்டத் துணைத் தலைவர்: பொன்.முகிலன் – பெ.மேட்டுப்பாளையம்
மாவட்டச் செயலாளர்: வெ.குணசேகரன் – கோபி
மாவட்ட துணைச் செயலாளர்கள்: வெ.ப.அரங்கசாமி, நம்பியூர் க.மூர்த்தி – கெம்பநாய்க்கன்பட்டி
பொதுக்குழு உறுப்பினர்கள்: க.யோகானந்தம்,
கா.மு.பூபதிநாதன்
அறந்தாங்கி கழக மாவட்டம்
மாவட்ட தலைவர்: க.மாரிமுத்து – ஆவணம் கைகாட்டி
மாவட்டச் செயலாளர்: ச.குமார் – ஜெகதாபட்டினம்
பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில அமைப்பாளர் (சிலம்பம் பயிற்சி) கறம்பக்குடி க.முத்து
ஓசூர் கழக மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: பேராசிரியர் கு.வணங்காமுடி
ஓசூர் மாநகரத் தலைவர்: து.ரமேஷ்
ஓசூர் மாநகரத் துணைத் தலைவர்கள்: மூ.கார்த்திக், பெ.கண்ணன்
ஓசூர் மாநகரச் செயலாளர்: பெ.சின்னராசு – ஓசூர்
மாநகரத் துணைச் செயலாளர்: ஹரிஸ்
ஓசூர் ஒன்றியத் தலைவர்: பூபதி
அரியலூர் மாவட்டம்
பொதுக்குழு உறுப்பினர்கள்: இரா.கோவிந்தராஜன், அரியலூர் ராஜா, அசோகன் – மீன்சுருட்டி
திருவள்ளூர் மாவட்டம்
மாவட்ட இணைச் செயலாளர் ந.இரமேசு – திருத்தணி
பகுத்தறிவு புலவர் ஆய்வு அணி
தற்போதுள்ள பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணிகளோடு, பகுத்தறிவு புலவர் ஆய்வு அணியின் தலைவராக முனைவர் ப.காளிமுத்து அவர்கள் செயல்படுவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *