அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

காயத்திற்கு ஒத்தடம்!
மகன்: நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டு போகாமல், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: வாங்கிய அடி சாதாரணமா? காயத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *