நாள்: 4.8.2024 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை
இடம்: கடலங்குடித்தெரு, கும்பகோணம் (சுயமரியாதைச் சுடரொளிகள் சோழபுரம் கு.கவுதமன், தாராசுரம் பரமேஸ்வரி இளங்கோவன் நினைவு மேடை)
வரவேற்புரை: சு.துரைராசு
(குடந்தை கழக மாவட்ட செயலாளர்)
தலைமை: கு.நிம்மதி
(குடந்தை கழக மாவட்ட தலைவர்)
முன்னிலை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர்)
ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்)
அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்)
சிறப்பு அழைப்பாளர்கள்:
நாடாளுமன்ற உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம்
(தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக)
சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார்
(பொதுக்குழு உறுப்பினர்)
மாலை 4 மணிக்கு
மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி
– தொடங்குமிடம் சேய்குளம்,
(சிஆர்சி அருகில்), கும்பகோணம்
தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)
தொடங்கி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்)
மாலை 5 மணிக்கு உறந்தை கருங்குயில் கணேஷ் – பாவலர் பொன்னரசு ஆகியோர் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா, கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
Leave a Comment