கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ் நாடு அரசால் “தகைசால் தமிழர்”விருது அளிக்கப்பட்டது குறித்து நாடெங்குமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.

அவற்றை வெளியிடுவது இன்றோடு நிறுத்தப் படுகிறது. இனி தோழர்கள் இதுகுறித்து எழுதி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

– கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *