ஜாதியின் பாதுகாப்பு

Viduthalai
0 Min Read

ஜாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப் படுகின்றன.
‘உண்மை’ 1.7.1976

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *