நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை

Viduthalai
1 Min Read

பொத்தனூர், ஜூலை 18 14-07-2024 அன்று இரவு 8 மணி அளவில் பொத்தனூர் பகுதியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் பொத்தனூர் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி 500 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா.செந்தூரப்பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் உடன் இருந்தார்.
14.07.2024 இரவு 8 மணியளவில் பொத்தனூர் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மணி 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா.செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் க.சண்முகம் அவர்கள் உடனிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *