கேள்விக்கு என்ன பதில்?
மக்களைக் குடிக்க வைத்தவர் கருணாநிதி.
– பி.ஜே.பி. அண்ணாமலை
>>பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மக்களைக் குடிக்க வைத்தவர் பிரதமர் மோடியா?
அதற்குப் பெயர் என்னவாம்?
வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஏமாற்ற பிரதமர், தி.மு.க.காரர் அல்ல.
– பி.ஜே.பி. அண்ணாமலை
>>ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்று சொன்னாரே பிரதமர், அதற்குப் பெயர் என்னவாம்?