👉 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சோழிங்க நல்லூர் மாவட்ட துணை தலைவர் வேலூர் பாண்டு, வழக்குரைஞர் கொரட்டூர் வே. பன்னீர்செல்வம் ஆகி யோர் ஓராண்டு விடுதலை சந்தா ரூ 2000த்தை வழங்கினர்.
👉 பகுத்தறிவாளர் கழக பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கினார்.
👉 நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஆர்.என்.அமிர்தராஜா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட துணைத் தலைவர் வி.கி.பி காதர், நாகப்பட்டினம் நகர் மன்ற உறுப்பினர் எஸ். முகமது நத்தர், எம்.என். ஹசன் (திமுக). ( 17.08.2023, பெரியார் திடல்).
👉 சிவகங்கை ராமச்சந்திரனின் பேரனும் முள்ளும் மலரும் பத்திரிகையின் ஆசிரியருமான பன்னீர் ராமச்சந் திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களுக்கு பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் வழக் குரைஞர் நீதி செல்வம், பத்திரிகையாளர் சிறீராம். (17.8.2023, பெரியார் திடல்).
👉 விழுப்புரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பகவான் தாஸ், தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 வழங்கினார். ( 17.08.2023, பெரியார் திடல்).
👉 திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான அரூர் சா. இராஜேந் திரன் சந்தித்து சிறப்பு செய்து பாராட்டு தெரிவித்தார்