நன்றி அறிவிப்போ!

Viduthalai
0 Min Read

கேள்வி: ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ஆளுநர் ஆர்.என். ரவியா? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையா?

பதில்: சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்.

– ‘குமுதம்’ 16.8.2023 அரசு பதில்கள்

பதிலடி: சிறைக்குச் செல்ல வேண்டியவரை காப்பாற்றினாரே முதல் அமைச்சர் கலைஞர் – அதற்கான நன்றி  அறிவிப்புப் பதில் இது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *