எதிர்ப்புக் கணையால்…
மகன்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது பதவியை இழிவுபடுத்தி விட்டார் என்று ஒன்றிய அமைச்சர்கள் குற்றம் சாட்டி உள்ளனரே, அப்பா!
அப்பா: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வீசிய எதிர்ப்புக் கணைகளைத் தாங்க முடியாத வேதனையால் புலம்புகிறார்கள், மகனே!
அப்பா – மகன்

Leave a Comment