சன் டி.வி. செய்தியாளர் இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் பங்கேற்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

சன் டிவி செய்தியாளர் இராஜசேகரன், கலைமகள் ஆகியோரின் மகள் சுவாதிக்கும் – விஜயகுமார், சுகந்தி ஆகியோரின் மகன்  தினேஷ்குமாருக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்  இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.அய்யனார், க.அன்பழகன் (தஞ்சாவூர், 23.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *