26.6.2024 புதன்கிழமை
சென்னை மடிப்பாக்கம்
வே.பாண்டு-பா.ராதா இல்ல
வாழ்க்கை இணையேற்பு விழா
நெய்வேலி: காலை 10 மணி* இடம்: திருமண மண்டபம், வட்டம்-24 (சிபிஎஸ் அருகில்), நெய்வேலி நகரம் * மணமக்கள்: வே.பா.அமுதினி-பா.பிரதீப் * வரவேற்புரை: வி.அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), ச.சு.இசக்கிமுத்து (நகர தலைவர்) * நன்றியுரை: மு.பாலசுப்ரமணியன்.
27.6.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* வரவேற்புரை: கவிஞர் நன்மாறன் (திமுக சொற்பொழிவாளர்) * தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணிப் புரவலர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மாம்பலம் சந்திரசேகரன் (சென்னை மாவட்ட திமுக அவைத் தலைவர்)* தலைப்பு: கலைஞரோடு நான் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
வாழ்க்கை இணையேற்பு விழா
Leave a Comment