ஒரத்தநாடு ஒன்றியம் ப.க.தோழர் நெய்வாசல் நா.வினோத்கண்ணன் தனது வாழ்விணையர் மறைந்த வி.பிரேமா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை (ரூ.2000) தனது பிள்ளைகளுடன் மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல், தோழர் க.அறிவரசு ஆகியோரிடம் வழங்கினார். (2.6.2024)