சென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14

viduthalai
0 Min Read

சென்னை, மே 15- சென்னை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பி.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆஸ் திரேலியாவின் மெல் போர்ன் பல்கலை.யுடன் இணைந்து சிறப்பு பிஎஸ்சி ஙி.ஷிநீ., B.Sc., (Blended)இயற்பியல்/வேதியியல்/கணிதம்) படிப்பு வழங்கப் படுகிறது.

இந்தப் படிப்பில் 2024-2025-ஆம் கல்வி யாண்டில் சேர விரும்பு வோர் www.unom.ac.in  இணையதளத்தில் ஜூன் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *