சென்னை, மே14- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ டுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழ்நாட் டில் குமரிக் கடல் பகுதி யின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகி றது.
வரும் 18, 19ஆம் தேதிக ளில் மிதமான நிலையில் கோடை மழை இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள் ளது. -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 6 நாட்கள் கோடை மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Leave a Comment