25.4.2024 வியாழக்கிழமை
சேலம் மாநகர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 6 மணி * இடம்: மேனாள் மாநகர் தலைவர் பி.வடிவேல் இல்லம். 15, சீரங்கன் தெரு, தாதகாபட்டி, சேலம் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…, குடியரசு நூற்றாண்டு விழா… * தலைமை: பி.வடிவேல் (ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர், மேனாள் மாநகர் தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கே. ஜவகர் (கழக காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: இராவண பூபதி (தாதகாபட்டி பகுதி செயலாளர்) * குறிப்பு: மாவட்ட, மாநகர, பகுதி கழக , மகளிரணி தோழர்கள் வருகை புரிந்து இயக்க பணிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். * இப்படிக்கு: சேலம் மாநகர் திராவிடர் கழகம், தலைவர் அரங்க இளவரசன், செயலாளர், சி. பூபதி.
ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 6.00 மணி * இடம்: முனிஸ்வர்நகர் பெரியார் தோட்டம் ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: மா.சின்னசாமி முன்னிலை: அ.செ.செல்வம் (பொதுகுழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: சுயமரியாதை இயக்கம், குடி அரசு நூற்றாண்டு தொடக்க விழா பொது கூட்டம் நடத்துவது குறித்து, இயக்க வளர்ச்சி குறித்து * விழைவு: மாநில, மாவட்ட, மகளிரணி, மகளிர் பாசறை இளை ஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் பொருப்பாளர்கள் வருகை * நன்றியுரை: பெ.சின்னராசு.