தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2023) கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் தலைமையில் அணி வகுத்துச் சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்