சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * மணமக்கள்: மரு.அ.வா.தேவேந்திரன்-இராம.ஜெனிபர் (எ) நிஷா * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு * இவண்: ரா.அறிவன்-
அ.வாசுகி, ச.ராமநாதன்-ரா.பிலோமினா.
15.4.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம் :அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 * வரவேற்புரை : வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: ஆ.வெங்க டேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * உரைவீச்சு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: பிஜேபி செய்த இமாலய ஊழல்-தேர்தல் பத்திரங்கள் ஆதியும் அந்தமும் * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கிய தென்றல்)