‘இந்தியா’ கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (9.4.2024)
![இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர்... [சேலம், தருமபுரி (அரூர்) மக்களவை தொகுதி - 8.4.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/04/16-3-300x82.jpg)
![இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர்... [சேலம், தருமபுரி (அரூர்) மக்களவை தொகுதி - 8.4.2024] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/04/18-3-300x153.jpg)
‘இந்தியா’ கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து
அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (8.4.2024)
