நடக்க இருப்பவை,

3 Min Read

 20.9.2023 புதன்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள், 

சமூக நீதி நாள், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு – பொதுக்கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: வியாசர்பாடி, அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில், மெக்ஸின்புரம், அசோக்பில்லர், வியாசர்பாடி * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * வரவேற்புரை: யுவராணி (மகளிரணி செயலா ளர், திரவிடர் மகளிர் பாசறை) * முன்னிலை: 

தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம், தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், தளபதிபாண்டியன், புரசை சு.அன்புச் செல்வன், சோ.சுரேஷ், மு.பசும்பொன் செந்தில்குமாரி, த.மரகதமணி, நா.பார்த்திபன், அரவிந்த்குமார் * தொடக்க வுரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சமத்தவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: சுமதிகணேசன் (மகளிரணி தலைவர்).

21.9.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பழ.அதியமான் * தலைப்பு: வைக்கம் போராட்டம்-தொடர் சொற்பொழிவு (1) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தமிழ்நாடு-சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில் சிங்கப்பூர் தந்தை லீ-குவான்-இயு பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 5 மணி * இடம்: கவிக்கோ மன்றம், 2ஆவது தெரு, சி.அய்.டி. காலனி, ஆழ்வார்பேட்டை * வரவேற்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் * தலைமை: டாக்டர் நா.சந்திரபாபு * தொகுப்புரை: கா.முருகையன் * தகுதியுரை: சாம்ராஜ் * சிங்கப்பூர் சிற்பி லீ-குவான்-இயு படத்தினை திறந்து வைத்தும் “வாழ்நாள் சாதனையாளர் விருதினை” வழங்கியும் சிறப்புரை: பேராசிரியர் 

சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * விருது பெறுபவர்: வீம.லெ.ரஜினிகாந்த் * வாழ்த்துரை யாற்றுவோர்: மரமட்டி பி.டி.ஆர்.சோழ நாச்சியார் இராசசேகர் (தலைவர், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்), மாம்பலம் சந்திரசேகர், தக்கோலம் தேவபாலன், பொக்கா சி.இராசேந்திரன் (மேனாள் துணை இயக்குநர், தமிழ்நாடு அரசின் வேலை வாயப்புத்துறை), படப்பச்சி மெ.சண்முகம் (தலைவர், தேனாம்பேட்டை சரசு லயன்ஸ் கிளப்) * நன்றியுரை: மெய்க்கநயினா மெ.மணி.

22.09.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணைய வழிக் கூட்ட எண் 62 

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர்) * முன்னிலை:  இரா.தமிழ்ச் செல்வன், மாநிலத்தலைவர்), கோ.ஒளிவண்ணன்  (மாநிலச் செயலாளர்) * நூல்: மருத்துவர். சோம.இளங்கோவன் அவர்கள் எழுதிய “அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் – ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்” * நூல் அறிமுகவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: மருத்துவர். சோம.இளங்கோவன் (தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * நன்றியுரை:  அருள்செல்வி வீரமணி, (பொருளாளர்,பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR

24.9.2023 ஞாயிற்றுக்கிழமை

தென்காசி மாவட்ட கழக 

கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி: மாலை 5 மணி * இடம்: தென்காசி * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரண¤ துணைச் செயலாளர்) * தலைமை: த.வீரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப் பாளர், திராவிடர் கழகம்), அய்.இராமச்சந்திரன் (பொதுக் குழு உறுப்பினர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் நோக்கி வாகனப் பேரணி, கழக அமைப்புப் பணிகள் * நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * இவண்: வே.முருகன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *