வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவரும், கிருட்டிணகிரி அரசு மருத்துவக் கல்லூரி யின் பல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் மாமியாரும், மாவட்ட காப்பாளர் கலைமணி பழனியப்பன் சம்பந்தியும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மருத்துவர் அனிதாவின் தாயாரும், லெப்.கர்னல்.தியாகராஜன் துணைவியாருமான திருமதி.அன்பரசி (வயது 67) நேற்று (2.4.2024) மாலை 4 மணிக்கு வேலூரில் இயற்கை எய்தினார்
மறைந்த அம்மையாரின் உடல் இன்று (3.4.2024) காலை 6 மணியளவில் வேலூரில் இருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் தருமபுரி 409, வள்ளுவர் நகர் ஒட்டப்பட்டி யில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு பகல் 12 மணி அளவில் சி.எஸ்.அய். சீயோன் கல்லறைத் தோட்டத்தில் உடலடக்கம் செய்யப்பட்டது.
மறைவு

Leave a Comment