நாள்: 5.4.2024 வெள்ளி மாலை 7 மணி
இடம்: தாஜ் திடல், உடுமலைப்பேட்டை
வரவேற்புரை:
வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: க.கிருஷ்ணன்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
கே.என்.புள்ளியான் (பொதுக்குழு உறுப்பினர்), பொறியாளர் தி.பரமசிவம் (மாவட்டக் காப்பாளர்), பொள்ளாச்சி மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), பெரியார் பித்தன் (உடுமலை ஒன்றியத் தலைவர்)
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மு.பெ.சாமிநாதன் (செய்தி மற்றும்
மக்கள் தொடர்புத் துறை அமைச்சர்)
என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்)
இல.பத்மநாபன் (மாவட்ட கழக செயலாளர், திமுக)
சி.வேலுச்சாமி (நகர செயலாளர், திமுக)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: கலையரசன் (உடுமலை நகர தலைவர்)
ஏற்பாடு:
திராவிடர் கழகம், உடுமலை, தாராபுரம் கழக மாவட்ம்
இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
Leave a Comment