இப்போதைய படிப்பின் தன்மை என்ன? படிப்பானது “கருமாதி செய்கிற தொழிலாளர்களுக்கு வேலை இல்லையே” என்று மக்களைச் சாகடிப்பது போன்றதாக இருக்கலாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1267)
Leave a Comment