அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்

viduthalai
0 Min Read

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான 10.3.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *