நடக்க இருப்பவை

viduthalai
2 Min Read

8.3.2024 வெள்ளிக்கிழமை
வடசென்னை மாவட்டக் கழக சார்பில் “இந்தியா” கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
ஓட்டேரி: மாலை 6.00 மணி * இடம்: வெங்கட்டம்மா சமாதி தெரு, அய்ந்து விளக்கு, (பிரிக்ளின் சாலை), ஓட்டேரி * வவேற்புரை: ஓட்டேரி சேகர் * தலைமை: சி.பாசுகர் (வடசென்னை மாவட்டக் கழக அமைப்பாளர்)
* தொடக்கவுரை: புரசை சு.அன்புச்செல்வன் (வட சென்னை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ச.இன்பக் கனி (துணைப் பொதுச்செயலாளர்), தே.செ.கோபால்,
மு.பசும்பொன், கி.இராமலிங்கம், தி.செ.கணேசன்
* சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிடர் மகளிர் பாசறை), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: த.மரகதமணி (கழக மகளிரணி) * ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், (வடசென்னை மாவட்டத் தலைவர்).

9.3.2024 சனிக்கிழமை
பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட திராவிடர் கழகம் நடத்தும்
தெருமுழக்கம் பெருமுழக்கம் பொதுக்கூட்டம்
திருமருகல்: மாலை 5:30 மணி * இடம்: திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடி * வரவேற்புரை: மரா.ரமேஷ் (ஒன்றிய துணை செயலாளர்) * தலைமை: நாக.இரவிச் சந்திரன் (திருமருகல் ஒன்நிய செயலாளர்)
* முன்னிலை: ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் (தெ) ஒன்றிய செயலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர், தி.மு.க.), செல்வ.செங்குட்டுவன் (திருமருகல் (வ) ஒன்றிய செயலாளர், தி.மு.க.) * தொடக்கவுரை: ஆரூர்.மணிவண்ணன் (தலைமைக் கழக பேச்சாளர், தி.மு.க.) * அறிமுக உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளை ஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர், கழக அமைப்பாளர்) * சிறப்புரை: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க., தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), ப.செல்வம் (நாகை மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), இரா.மாரிமுத்து (நாகை நகர்மன்றத் தலைவர்), எம்.ஆர்.செந்தில்குமார் (நாகை நகர் மன்றத் துணை தலைவர்), கி.முருகையன் (காப்பாளர், திராவிடர் கழகம்), முகம்மது சுல்தான் (திட்டச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர்), எஸ்.பன்னீர் செல்வம் (பொதுக்குழு உறுப்பினர், தி.மு.க.) * இவண்: திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *