10.2.2024 சனிக்கிழமை
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: பிற்பகல் 3 மணி ♦ இடம்: மாவட்ட கழக அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்
♦ வரவேற்புரை: சீ.சரசுவதி (மாவட்ட மகளிரணி செயலாளர்) ♦ தலைமை: இரா.மகேசுவரி (மாவட்ட மகளிரணி தலைவர்) ♦ முன்னிலை: சு.கிருட்டிணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வசந்தா கல்யாணி (பொதுக்குழு உறுப்பினர்), த.வீரையன் (மாநில வி.தொ.அணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), அ.சாந்தி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கோ.செந்தமிழ்ச்செல்வி, தே.நர்மதா, பி.ஸ்டெல்லாமேரி (மாணவர் கழகம்)♦ நன்றியுரை: ஜெ.மண்டோதரி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) ♦ அழைப்பு: மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை, திருவாரூர் மாவட்டம்.
11.2.2024 ஞாயிற்றுக்கிழமை
மருத்துவர் வே.நமச்சிவாயம் நினைவேந்தல் நிகழ்ச்சி
கடலூர்: காலை 10 மணி ♦ இடம்: சிறீவள்ளி விலாஸ் வி.சி.செல்வ மகால் (தேவி ஓட்டல் எதிரில்), இம்பீரியல் சாலை, கடலூர் ♦ நினைவில் வாழும் குறிச்சிக்குளம் நாட்டார் வை.வேங்கடாசலம் அவர்களின் மூத்த மகன் கடலூரின் மூத்த குழந்தை நல மருத்துவர் வே.நமச்சிவாயம் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆறுதலையும், பலத்தையும் அளிக்கவும் வேண்டுகிறோம். ♦ இப்படிக்கு: மனைவி ந.பூங்கொடி, மருமகன் மருத்துவர் நல்லிஇரா.கோபிநாத், மகள் மருத்துவர் ந.பூங்குழலி, மகன் மருத்துவர் ந.பூங்குன்றன் மற்றும் உறவினர்கள் – நண்பர்கள்
♦ 99948 77792