மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

1 Min Read

மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. தமிழர் தலைவர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், எடிசன் ராஜா, வே.செல்வம், வா. நேரு, முனியசாமி, பழக்கடை முருகானந்தம், சுரேஷ், எரிமலை, சி.மகேந்திரன் மற்றும் தோழர்கள் (மதுரை – 4.2.2024).

திராவிடர் கழகம்

தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், சுமதி இணையரின் மகன் பிரதாப் சிங், சூரியவந்தனா ஆகியோருக்கு தமிழர் தலைவர் மணவிழாவை நடத்தி வைத்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை மகிழ்நன் பிறந்ததையொட்டி தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மதுரை ராக்கு. மதுரை தோழர் சீனிவாசன் தனது மகள்கள் நிலா, மதி ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிஎம்ஆர் ரோடு முருகேசனுக்கு சால்வை அணிவித்தார் (மதுரை, 4.2.2024)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *