மத்திய அரசில் மருத்துவ துறை பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: பொது மருத்துவம் 37, மகப் பேறு, மகளிர் மருத்துவம் 30, விலங்கியில் உதவியாளர் 7, உதவிப் பேராசிரியர் 11, பிளாஸ்டிக், ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி 10, லார்யின் காலஜி 11, டெர்மடாலஜி 9, குழந்தை மருத்துவம் 3 உட்பட மொத்தம் 123 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பெரும்பாலான பணிக்கு எம்.பி.பி.எஸ்., சில பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.2.2024
விவரங்களுக்கு: upsc.gov.in
ஒன்றிய அரசின் மருத்துவத் துறையில் வேலை
Leave a comment