குரு – சீடன்

viduthalai
0 Min Read

இதிலும் வருணதர்மமா?

சீடன்: ராமன் கும்பாபிஷேகத்தின் போது மிக முக்கிய பிரமுகர் களுக்கு மகா பிரசாதம் அளிக்கப்படுவதாகக் கூறி வருகிறார்களே, குருஜி?
குரு: மிக முக்கிய பிரமுகர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் மட்டமான பிரமுகர்களா? இதிலும் வருண தர்மமோ, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *