பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து

தன்னிகரில்லாத் தகைசால் தமிழர் வாழியவே!

தந்தையின் தடம்பதித்து 

தரணியெங்கும் சமூநீதியினை 

நிலைநாட்டிடும் சமத்துவத் தலைவரே ! 

அன்னையின் அரவணைப்பை 

திராவிட தமிழினத்திற்கு 

91 வயதிலும் அயராது வழங்கிவரும் 

தன்மான வீரரே ! 

மானுடம் மகத்துவம் பெற ! 

இனமானம் என்றென்றும் ஓங்கி நிற்க ! 

சுயமரியாதை உலகு படைக்க ! 

நீவீர் பல்லாண்டு வாழ ! 

என்றென்றும் வாழ்த்தும்……….. 

முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் – பெரியார் மருந்தியல் கல்லூரி  திருச்சி – 21.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *