திராவிடம் உயர வேண்டுமானால்…!

0 Min Read

ஞாயிறு மலர்

திராவிடர் உயர வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால் நீங்கள் திராவிடர் கழகத்தைத் தான் பின்பற்றி நடக்க வேண்டுமே ஒழிய வடக்குத் திக்கை எதிர் பார்த்தால் கைலாயத்திற்குத் தான் வழி காட்டப்படும். எனவே, காங்கிரஸ் திராவிடத் தோழர்களும் திராவிடர் கழகத்தின் கோட்பாடுகளை நட்பால் அலசிப் பார்த்து, தம் பகுத்தறிவால் சிந்தித்துப் பார்த்து, உண்மையுணர்ந்து திருத்தம் அடைவார்களாக.

– திரு.வி.க. (24.10.1948 – ஈரோடு மாநாட்டில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து… ‘குடிஅரசு’- 5.11.1948)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *