மறைவு

Viduthalai
0 Min Read

 கோவை கு. இராமகிருஷ்ணன்

வாழ்விணையர் மறைவு

கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

திராவிடர் கழகம்

கோவை மானமிகு கு. இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் வசந்தி (வயது 59) அவர்கள் இன்று (20.1.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், இயக்கத்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் தோழர் கு.இராமகிருஷ்ணனுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *