நூலகத்திற்கு புதிய வரவுகள்

Viduthalai
1 Min Read

1.மாவீரன் மலேயா கணபதி – இரா.உதய்பாஸ்கர்

2.பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் – ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

3.தலைவரான தளபதி –  ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

4.முதல்வரின் முத்தான சாதனைகள்  – ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

5.தளபதி மு.க.ஸ்டாலின் – பட்டத்தி மைந்தன்

6.தேர்தல் முறைகள் – எம்.சி.ராஜ்

7.மண் சோறு சிறுகதைகள் – ஞா.சிவகாமி

8.பெண்ணாடம் – இந்து செல்லா

9.காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – டாக்டர் சு.நரேந்திரன்

10.போலிகளோடு ஒரு போர்- ஆ.மலைக்கொழுந்தன்

11.திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் – பாசறை மு.பாலன்

12.இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம் – பாசறை மு.பாலன்

13.திராவிட மாடல் – து.தங்கராசு (2 படிகள்)

14.கலைஞருடன் உரையாடுங்கள் – து.தங்கராசு (2 படிகள்)

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.

                                                        மிக்க நன்றி!

– நூலகர், 

பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *