தமிழர் தலைவருக்கு பயனாடை

Viduthalai
0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், கோபி நகர மன்றத் தலைவர் எஸ்.அய். நாகராஜ்,  வடக்கு ஒன்றிய செயலாளர் அய்.ஏ. தேவராஜ், தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.வி. மணிமாறன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். (கோபி, 31.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *