மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை & ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: தஞ்சை தன்மானக் கவிஞர் தொல்காப்பியன் அவர்களின் தொல்காப்பியன் கவிதைகள் * நூல் மதிப்புரை: கவிச்சுடர் கவிதைப்பித்தன் (தலைவர் தி.மு.க.இலக்கிய அணி) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *Zoom : 82311400757 Passcode : PERIYAR
