சிதம்பரம் வட்டம் வல்லம்படுகை அருகிலுள்ள, பெராம்பட்டு மணியார் என்கிற இ.இரத்தினசபாபதி (வயது 87) நேற்று (9.11.2026) மதியம் வயது மூப்பு காரணமாக மறைவுற்றார். முன்னாள் மத்திய கமிட்டி தலைவர் கு.கிருஷ்ணசாமி, வல்லம்படுகை இரா.திருநாராயணன், வல்லம்படுகை இலட்சுமணன், வடக்கு மாங்குடி அ.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் கழகம் நடத்திய போராட்டங்களில் சிறை சென்றவர். இறுதி நிகழ்வு இன்று (10.11.2026) மதியம் 3 மணிக்கு நடைபெற்றது. இவருக்கு இர.இராசேந்திரன், இர.செல்வேந்திரன் என்ற மகன்கள் உள்ளனர்.
