நாள்: 14.11.2026 சனிக்கிழமை, காலை 10 மணி
இடம்: ஹோட்டல் ஆதீஸ் பார்க், தேவன் நகர், தஞ்சாவூர்
(புதிய பேருந்து நிலையம் பின்புறம்)
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
பொருள்: 1. கழக முக்கியச் செயல்பாடுகள்
கழக அமைப்புப் பணிகள்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: தலைமைச் செயற்குழுவைத் தொடர்ந்து, முற்பகல் 11 மணியளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் அதே அரங்கில் தனியே நடைபெறும்.
