மறைவு

0 Min Read
- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகத் தலைவர் சு.ஏழுமலையின் மகள் மு.பச்சையம்மாள் முருகேசன் (வயது 46) உடல் நலக்குறைவால் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். திருவண்ணாமலை மாவட்ட கழகக் காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் க.சங்கர், வேட்டவலம் நகர கழகச் செயலாளர்  இரா.திருமலை, ஏ.சரவணன், ஏ.பிரபாகரன் ஆகியோர் பச்சையம்மாள் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *