திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாச்சூர் கடுக்காய்த்துறை கிராமம் முதுபெரும் பெரியார் தொண்டர் நினைவில் வாழும் தர்மலிங்கத்தின் மருமகளும், இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேந்திரனின் இணையரும் ஒன்றிய மகளிரணித் தலைவருமான திருமதி மேகலா (வயது 52) உடல்நலக் குறைவினால் நேற்று (21.7.2026) அன்று மதியம் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அம்மையாரது இறுதி நிகழ்வுகள் இன்று (22.7.2026) மதியம் 2 மணியளவில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
