அருப்புக்கோட்டை மேனாள் நகரச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் க.சதாசிவம் அவர்களது தந்தையார் எஸ்.சின்ன கருப்பையா (வயது 93) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (3.11.2026) காலை 5 மணியளவில் இறுதி எய்தினார். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாவட்டத் துணைச் செயலாளர் இரா.அழகர், நகரச் செயலாளர் பா.இராசேந்திரன் மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதிநிகழ்வு இன்று மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: க.சதாசிவம் – 99439 34472
