அரசியல், ஜாதி எனக்குண்டா?
நான் பொதுத் தொண்டன் என்ற காரணத்தினால் அரசியலையும், ஜாதியையும் விட்டு விலகி என் சிறிய அறிவுக்குட்பட்ட காரியங்களைப் பற்றி மக்களுக்குத் தொண்டாற்றி வருகின்றவனேயன்றி – நான் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ, குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட ஜாதியையோ சேர்ந்தவன் ஆவேனா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
