வியாபாரிகள், தொழிலதிபர்கள், செல்வந்தர்களின் தயவு அரசாங்கத்துக்கு வேண்டியிருக்கும்படியான ஜனநாயகமாய் இருப்பதால் அரசாங்கம் நீதியாய், நடுநிலையாய் நடக்கக் கஷ்டப்படாமலிருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2039)
Leave a Comment
