தேவகோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்குறித்த துண்டறிக்கை வழங்கி களப் பணியில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், காரைக்குடி நகர செயலாளர் தி. கலைமணி, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வி.பாலு, திராவிடர் தொழிலாளர் கழக அணி செயலாளர் சொ.சேகர், தொ.மு.ச, செந்தில் குமார், சிவ தில்லை ராஜா.