24.2.2023 வெள்ளிக்கிழமை
நாகர்கோவில்
மாலை 4:30 மணி முதல் 7:00 மணி வரை
இடம்: அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு, நாகர்கோவில்
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(குமரி மாவட்டத் தலைவர்)
இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன்
(குமரி மாவட்டச் செயலாளர்)
வரவேற்புரை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்)
முன்னிலை: சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்)
தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன்
(கழகப் பேச்சாளர்)
வாழ்த்துரை: மாநகர மேயர் ரெ.மகேஷ்
(மாவட்டச் செயலாளர், தி.மு.க. குமரி கிழக்கு)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), பேரா.ப.சுப்பிரமணியம் (வீர விளையாட்டுக் கழகம், மாநில செயலாளர்), தே.எடிசன் ராஜா (தென் மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்), சீ.டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர்), சு.காசி (மண்டல தலைவர்),
அய்.இராமச்சந்திரன் (மண்டல செயலாளர்)
தமிழர் தலைவரை வரவேற்கும் கட்சிப் பொறுப்பாளர்கள்: ரெமோன் மனோ தங்கராஜ் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக குமரி தெற்கு), ஜே.சி.நவீன் குமார் (மாநகர் மாவட்டத் தலைவர், இ.தே.காங்.), எஸ்.வெற்றிவேல் (ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்), ஆர்.செல்லசுவாமி (மாவட்டச் செயலாளர், இ.கம்யூ.கட்சி, மார்க்சிஸ்ட்), தா.சுபாஷ் சந்திர போஸ் (மாவட்டச் செயலாளர், இ.கம்யூ. (சிபிஅய்), பூ.திருமாவேந்தன் (வி.சி.க மாவட்டச் செயலாளர்), எஸ்.விஷ்ணு (திராவிட நட்புக் கழகம், மா.பொறுப்பாளர்), சோ.சுரேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மாநில துணைத் தலைவர்), ஹ.சுல்பிகர் (மாவட்டத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
நன்றியுரை: பா.பொன்னுராசன் (மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர்)
ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்
திருநெல்வேலி
மாலை 6 மணி
இடம்: சாவடித் திடல், தச்சநல்லூர், திருநெல்வேலி
வரவேற்புரை: இரா.வேல்முருகன் (நெல்லை மாவட்ட செயலாளர்)
தலைமை: இரா.காசி (நெல்லை மாவட்டத் தலைவர்)
முன்னிலை:
சீ.டேவிட் செல்லத்துரை (தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்), சு.காசி (நெல்லை மண்டலத் தலைவர்), அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டலச் செயலாளர்), ச.குருசாமி (மாநில அமைப்பாளர்)
தொடக்கவுரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
மு.அப்துல் வகாப் (பாளை. சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாவட்டச் செயலாளர், தி.மு.க.), பி.எம்.சரவணன் (மேயர், திருநெல்வேலி மாநகராட்சி), கே.ஆர்.ராஜு (துணை மேயர், திருநெல்வேலி மாநகராட்சி), ந.மாலைராஜா (மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளா, தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), தே.எடிசன் ராஜா (தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர்), கே.சங்கரபாண்டியன் (மாநகர் மாவட்டத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), கே.எம்.ஏ.நிஜாம் (மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க.), சிறீராம் (மாவட்டச் செயலாளர், இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்), செ.லெட்சுமணன் (மாவட்டச் செயலாளர், இந்திய பொதுவுடமை கட்சி), மு.கரிசல் சுரேஷ் (மாவட்டச் செயலாளர், விசிக), இரா.சந்தானம் (மாநில இளைஞர் அணி செயலாளர், தி.இ.த.பேரவை), அ.மணிவண்ணன் (மாவட்டப் பொறுப்பாளர், புரட்சிகர இளைஞர் முன்னணி), கதிரவன் (பொதுச் செயலாளர், திராவிடத் தமிழர் கட்சி), கு.கி.கலைக்கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), நெல்லை தமிழரசு (மாவட்டச் செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி)
நன்றியுரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
நிகழ்ச்சி ஏற்பாடு:
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்
25.2.2023 சனிக்கிழமை
சங்கரன்கோவில்
மாலை 4 மணி
இடம்: வடக்கு ரத வீதி, சங்கரன்கோவில்
தலைமை: வழக்குரைஞர் த.வீரன்
(தென்காசி மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: வே.முருகன்
(தென்காசி மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்), ச.குருசாமி (மாநில அமைப்பாளர், ப.க.), அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்), ஆலடி எழில்வாணன் (தென்காசி மாவட்டச் செயலாளர், ப.க.), மா.ஆறுமுகம் (மாநில துணைத் தலைவர், ப.க.), அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன்
(கழக சொற்பொழிவாளர்)
எழுச்சியுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
தனுஷ் எம்.குமார் (தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), ஈ.ராஜா (தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்), பொ.சிவபத்மநாதன் (தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.), ச.தங்கவேல் (செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), எஸ்.பி.என்.பழனி (தென்காசி சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் தென்காசி மாவட்ட தலைவர்), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மதிமுக), உமாமகேஸ்வரி (சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவர், திமுக), தி.மு.இராஜேந்திரன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், மதிமுக)
சுற்றுப் பயண ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (கழகப் பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்), பேரா.ப.சுப்பிரமணியன் (பெரியார் வீர விளையாட்டு கழக மாநிலத் தலைவர்)
நன்றியுரை: ச.சதாசிவம் (செயலாளர், ப.க.)
நிகழ்ச்சி ஏற்பாடு:
தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்
சேத்தூர்
மாலை 6 மணி
இடம்: கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில், சேத்தூர்
தலைமை: இல.திருப்பதி (விருதுநகர்
மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: பூ.சிவக்குமார் (இராசை நகர தலைவர்)
முன்னிலை: தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்), வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்),
ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர்,
எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: நவ்பாரத் டாக்டர் நாராயணன்ராஜா (மாநில வெளியீட்டு அணி செயலாளர், ம.தி.மு.க.), தஞ்சை இரா.பெரியார்செல்வன்
(கழக சொற்பொழிவாளர்)
எழுச்சியுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
தனுஷ் எம்.குமார் (தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்), எஸ்.தங்கப்பாண்டியன் (இராசபாளையம் சட்டமன்ற உறுப்பினர்), இராசா அருண்மொழி (மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பொ.இராமமூர்த்தி (தெற்கு நகரச் செயலாளர், தி.மு.க.), எஸ்.ஏ.மணிகண்டராஜா (வடக்கு நகரச் செயலாளர், தி.மு.க.), இ.பாலசுப்பிரமணியம் (சேத்தூர் பேரூராட்சி சேர்மன்), பி.ஏ.சிங்கம்புலி அண்ணாவி (சேத்தூர் பேரூர் செயலாளர், தி.மு.க.), அரெங்கசாமி (மேற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), பொ.லிங்கம் (மாவட்டசெயலாளர், சிபிஅய்), கே.அர்ச்சுனன் (மாவட்ட செயலாளர், சிபிஎம்), ப.வேல்முருகன் (மேற்கு ஒன்றியச் செயலாளர், மதிமுக), ச.சரவணன் (தொகுதி செயலாளர், விசிக), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), இ.வேல்முருகன் (மேற்கு மாவட்ட செயலாளர், ஆதிதமிழர் கட்சி), ச.தமிழரசு (மாநில நிருவாகி, தமிழ் புலிகள்), பி.நச்சாடலிங்கம் (தலைவர், சேத்தூர் பேரூர் காங்கிரஸ்),
கா.சிவகுருநாதன் (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்),
எஸ்.ராஜா (பேரூர் செயலாளர், சிபிஅய்)
தொடக்கத்தில்: திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை: இரா.பாண்டிமுருகன்
(இராசை நகரச் செயலாளர்)
நிகழ்ச்சி ஏற்பாடு:
திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.