குரு – சீடன்

Viduthalai
0 Min Read

மற்றவை

ஆளுநருக்குத் தெரியுமா?

சீடன்: தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம் என்று சொல்லுகிறாரே ஆளுநர்,  குருஜி?

குரு: 1971 சட்டப்பேரவைத் தேர்தல்பற்றி ஆளுநருக்குத் தெரியுமா, சீடா?

சீடன்: இந்தியா அதிவேகமாக வளர்கிறது என்று ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே,  குருஜி?

குரு: எதில், மதவெறியிலா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *