செய்தி துளிகள்…

0 Min Read
- Advertisement -

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழல் – ஒரே மாதத்தில் டிஜிட்டல் முறையில் ரூபாய் 89 லட்சம் கைமாறியது.

போதிய தண்ணீர் இல்லாமையால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவு.

குடியை கெடுக்கும் குடிபோதை யில் தாயை தாக்கிய மகன் கைது.

ஊத்துக்கோட்டை அருகே 600 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் வேதனை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *